மழை ஓய்ந்த நேரம்
- இ.இசாக்
முள்மரம்
முத்துச் சிதறல்கள்
மழைத் துளி
மழை பெய்த காலை
வாசல் முழுக்க
ஈசல் இறகு
அடைமழை
தெருவில்
குப்பைகளின் ஊர்வலம்
கொட்டும் மழை
குடையில் நான்
மகிழ்ச்சியாய் ஆடுகள்
மழைக்காலம்
நினைவில்
பழைய கூரைவீடு
தொடர்மழைக் காலம்
குப்பைகளுக்கும் குடைகள்
காளான்கள்
பக்கங்கள்: 80
விலை : ரூ 30 (தமிழகத்தில்)
வெளியீடு
சாரல்
189, அபிபுல்லா சாலை
தியாகராயர் நகர்
சென்னை 600 017.
தமிழ் நாடு.
தேவைக்கு : ishaqi74@yahoo.com
- இ.இசாக்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07