Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வானம் உமிழ்கிறது..காதல் கொண்ட

- கிருஷ்ணா, யாழ்ப்பாணம்

வானம் உமிழ்கிறது..காதல் கொண்ட பேதையின் பாடல்

01.
வானம் உமிழ்கிறது..
---------------------------

யாரோ முத்துக்களை கொட்டுகிறார்கள்
அவை எல்லாம் கட்டிவைத்தஅணைகளுக்குள்
ஆயிரம் ஆயிரமாய் விழுந்தவைகள் ஒன்றாகி
தாகம் தீர்க்க ஒரு சங்கமிப்பு
ஆனந்தமானது எம் வயல்களும் வாழ்வுகளும்
திடீரென
இடைவிடாத
வருகை
அமிழ்ந்து போனது வீதிகளும்
நகரங்களும்
அரவணைத்து வர வேற்ற
பலர்
ஆத்திரத்துடன் பேசுகிறார்கள்
போதும்
காணும்
வானம் நிறுத்தட்டும் என்று



02.
காதல் கொண்ட பேதையின் பாடல்
-------------------------------------------
எவனோ ஒருவன் பாடல் கேட்டு
மயன்கிநின்றேனே -அவன்
காதல் என்ற மொழியிட்க்காக
கனவு கண்டேனே

காகிதமெல்லாம் அக் கணவன் பெயராய்
கருத்தில் கொண்டேனே
நன் கட்டிடும் துணைவனை மாற்றி விட்டதால் -மனம்
கதறி நின்றேனே

பெண்ணாய் பிறந்த காரணத்தினால் -என்
பேச்சை கேட்பார் யார் ?
தன்னலம் கருதி என் மனம் புரியா
முடிவுகள் செய்தார் பார்

ஆயிரம் கனவுகள் மனதில் விதைத்தேன்
ஆசை பயிர் வளத்தேன்
அன்னையும் அப்பனும் அதிலே புகுந்து
அத்தனையும் பிடுங்கி விட்டார்

கட்டி அணைத்திட வந்தவனை
என் மனம் ஏற்க தயன்குதடி-ஆனால்
தட்டிவிட்டால் அவன் சிந்தை கலங்குமே
அவனுக்காக நன் வாழ்வது என்ன பிழை?

கன்னியர் பேச்சு எப்போது தான் கேட்கும்
கற்றறிந்த இவ் உலகத்திலே

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-03-01


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube