Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மண்ணின் மைந்தர்கள்

- பி.தமிழ் முகில்

மண்ணின் மைந்தர்கள்
---------------------------

சாலை ஓரங்களில்

இத்தனை காலமாய்

யாருக்காக இவர்கள்

காத்து நிற்கிறார்கள்??

ஒற்றைக் காலில்

நின்று கொண்டு

எவரை நோக்கி

தவம் செய்கிறார்கள்??

இவர்களது தலைகளில்

பறவைகள் கூடுகட்டி

வாழ்ந்த போதும்

இவர்களது ஆழ்மனத் தியானம்

கலையவில்லையே ?

யாருக்காக இவர்கள் வாழ்கிறார்கள்?

மானுடா...... சற்று சிந்தியேன்....

தான் வாழும் போது -

உன்னை வாழ வைத்து

தான் வீழ்ந்த (வீழ்த்தப்பட்ட ) பின்னும்

உனக்கு வாழ்வளிக்கும்

மண்ணின் மைந்தர்களாம் - மரங்களை

காத்திட உறுதி கொள்ளலாமே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-11-10


tamizhmuhil

14 years 1 month ago

உங்களது வாழ்த்துக்களுக்கும் நம்பிக்கை வார்த்தைகட்கும் மிக்க நன்றி அய்யா.வாகை வலைத்தளத்தில் நீங்கள் அறிவித்துள்ள கவிசாதனை புத்தகத்திற்கு நான் கவிதை அனுப்பி உள்ளேன்."உலகின் உண்மை முகம்" என்ற தலைப்பில் கவிதை அனுப்பி உள்ளேன். தங்களிடம் இருந்து எனக்கு பதிலும் வந்துள்ளது.மிக்க நன்றி.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • செயல் வீரர்கள்
  • மின்வெட்டு !!!

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube