உரிமையில்லை..
----------------------------
பிறப்பில்
இருந்து இறப்பு வரைக்கும்
எங்கும் குடுக்க வேண்டும்
லஞ்சம் !!!
மாக்களின் உணவில்
இருந்து - விஞ்ஞான
கண்டுபிடிப்பு வரை
சர்வமும் ஊழல் மயம் !!!
பள்ளி சேர்க்கையில்
இருந்து
கடவுளின் கருவறை வரை
எங்கும் தேவை
சிபாரிசு !!!
ஓட்டுக்கும்
காசு - நம் உரிமையை
அடகு வைத்தப் பின்
லஞ்சத்தை கேள்வி
கேட்க உரிமையில்லை
நமக்கு !!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-04