காதல் யுத்தம்
-----------------
பல நாள் பிரிவுக்குப்
பின் உனை
கண்ட அந்நேரம் - விரல்
பற்றி கையிலே
முத்தம் இட்டு
உனை அணைத்தேன் ..
உன் அதரம்
தொட்டு - சங்கு
நிகர் கழுத்தில்
தடம் பதித்து - இடை
பற்றினேன்
இடை தொட்ட அந்நேரம்
உன் கண்கள்
மயங்க - மறுப்பாய்
ஒலிகள் வந்தாலும்
உன் மனம் அதை
விரும்ப துவங்கியது
காதல் யுத்தம்!!!
தோல்வி இல்லை
இதில் - வெற்றி
இருவருக்குமே --
சுவர்களே சாட்சியாய்
காதல் யுத்தம் !!!!
நெடு நாள்
காத்திருந்தாலும் - காத்திருத்தலின்
பலன் -வலியை
மறக்கடிக்கிறதே!!!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-11-19