Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இரவுக் கவிதை

- முருகு கார்தி

இரவுக் கவிதை
---------------------

பூமியில் புதிய மாற்றம்,
சுழற்சியில் வித்தியாசம்

சுற்றிலும் ஊமை பூக்கள்,
சிரிக்க மறந்த இதழ்கள்

தொலை தூர பயணம்,
எட்டடி தூரத்தில் நரகம்

ஒற்றையடி பாதை,
வரவேற்பறையில் ஆண்கள் !!

தவறுகள் திருத்துவது கடினம்,
வாக்குவாதத்தில் அரசியல்வாதிகள்

முடிவுற்ற விதியில் வருத்தம்,
தடுத்தனர் என்னை காவலாளிகள் !!

இடமில்லை இங்கே உனக்கு,
பயணம் மேற்கோள் சொர்கத்திற்கு

விடுவுற்ற மறுநிமிடம் சொர்க்கத்தில்,
இந்த வரவேற்பறையில் பெண்கள் !!

நின்ற இடத்திலேயே குதித்தேன்,
படுகையில் விழுந்தேன்

இரவில் கனவுகள் ஆயிரம்
களைத்தெறிந்து எழுந்தேன்,

முன்னால் விசித்திர மனிதர்கள்,
அழைத்தனர் என்னை தொலைதூர பயணத்திற்கு !!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-06-22


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எதிர்பார்ப்பு.. கடவுள்
  • காதல் வந்ததடி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube