அழகு
பச்சைப் புல் வெளி மீது
பனித்தூறலும்
இரண்டு இலையிடையே
இரட்டை ரோஜாவும்
பட்டுச் சேலையில்
சமைந்த பெண்ணும்
பசித்தவனுக்கு கறி சோறும்
பண்பற்றவனுக்கு பணமும்
அனாதைக்கு அன்பும்
ஆதரிப்போருமே உண்மையான
அழகு
ச.மகிந்தினி
*****
அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்
http://www.changetheirlife.org/orphanage/A_anpagam_%20poems.asp
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01