நட்பு
---------
அன்பே!
நான், நம் நட்பே
புனிதம் என நினைத்தேன்
அதை புனித மற்றது
என எண்ணிவிட்டாய்!
நான்
ஒவ்வொரு நாளும் பாசத்தை
மிகுதி படுத்தினேன் - நீயோ
அந்த பாசத்தை
குறைத்துக் கொண்டாய் - ஆனால்
நீ என் மேல்
உண்மையான அன்பு
வைத்து உள்ளாயா..... என்று
தெரியவில்லை - ஆனால்
நான் வைத்த அன்பு
உண்மை அது நிரந்தரமானது
அன்பே!
ஒன்று மட்டும் உண்மை
நீ என்னை நெருங்கி வந்தாலும்
விலகிச் சென்றாலும்
பாதிப்பு தன்னுடையது தான்
அன்பே!
ஏன் என்றால்...........
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-15