Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பழகிப்போனவை

- சீலன் நவமணி

பழகிப்போனவை
-------------------------

பங்கரில் இருந்தே
பாதி வாழ்க்கை போனதும்
பாம்பு கடிபட்டு பல பேர் சாவதும்

கூரை இல்லாமல் பள்ளி நடப்பதும்
பாடசாலையில் படிக்கும் போதே
பாதி கால் போவதும்
பள்ளிக்கூடமே இல்லாமல்

பரீட்சை எழுதுவதும்
பாழாய்ப்போன தமிழனின்
வாழ்வில்
பழகிப்போனவை
பாவம் சிங்களவன்
பங்கரும் தெரியாது
பாதிப்பேருக்கு பாம்பே தெரியாது
பொம்மரை கண்டேய்
பேயாய் சுடுகிறான்
குண்டு போட்ட பின்னே
பித்தலாடுகிறான்
பழகட்டும் அவனும்
நாம் பட்ட வேதனையின் பாதியை
அப்போது தெரியும்
ஈழம் தான் முடுவு என்று.

-சீலன் நவமணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-12-16


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மறக்க முடியவில்லை

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube