- நடராஜன் கந்தக்குமார் சூது --------- செல்சியும் மேன்யுவும் பொருந்திய ஆட்டம். வலை நோக்கி உருண்டோடுவது பந்து மட்டுமல்ல- பந்தயப்பணமாய் அவள் தாலிச்சரடும் ஒற்றை மூக்குத்தியும்தான். -நடராஜன் கந்தக்குமார் பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-16