இலக்கணப் பாடம்: 1. காலம்
நேற்று உண்டேன்
இன்று உண்கிறேன்
நாளை உண்பேன்
நேற்று படித்தேன்
இன்று படிக்கிறேன்
நாளை படிப்பேன்
நேற்று நடித்தேன்
இன்று நடிக்கிறேன்
நாளை நடிப்பேன்
நேற்று இருந்தேன்
இன்று இருக்கிறேன்
நாளை இருந்தால்
- தி.கோபாலகிருஸ்ணன், திருச்சி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01