வியாதி வயோதிபம்
மகளுக்குக் கல்யாணம்
தொலைந்த உடைமைகள்
ஆயிரம் சொல்லி
பா¤தாபம் விற்றுக் காசு பார்க்காமல்
நீண்ட அலுமினியக் குச்சி
கறுப்புக் கண்ணாடியுடன்
ஓடும் ரயிலிலும்
தடுமாறாமல்
பிளாஸ்டிக் கவர், பேனா ரீபில் விற்கும்
அந்த மனிதனைப் பார்க்கும்போதெல்லாம்
ஏதேனும் வாங்குங்கள்
நீங்களும்
நன்றி : ஆனந்தவிகடன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01