சுவடு
சேயாக எனைவளர்க்க
தாயாக - உன்
அடிவயிறு வாங்கிய
அடையாளக் கோடுகள் .
அம்மு பாப்பா
முகமுள் குத்தாமல்
முத்தத்ததை வாங்கித் தந்தாலும்
எச்சில் படா முத்தம்.,
இனிப்பில் ஏனோ பஞ்சம்.
அன்னை தெரசா
நீ
தாயாகவில்லை என்றாலும்,
உன் சேய்., நான்.
எழுத்து: சின்னபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-28