லாட்டரி!
--------------
தணியாத
மோகம்!
தீராத
ஆசை!
இலட்சாதிபதி
ஆகிவிட...
எவ்வளவோ
வாங்கிக்
குவித்தும்
அதிர்ஷ்டமில்லை!
அடிக்கின்றான்
லாட்டரி!!
சாலை மிருகங்கள்!
---------------------------------
பயண நேரத்தில்
சாலை விதிகளை
மீறுபவர்களைக்
காணும் போதுதான்
தெரிகிறது
வாகன
ஓட்டிகளிலும்
எத்தனை
மிருகங்கள்?
-இமாம்.கவுஸ் மொய்தீன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-05