- எம்.எஸ்.லோகநாதன் வாடாமலர் ! . நம் தோட்டத்தில் நேற்று பூத்த பூ இன்று வாடியது ! இன்று பூத்த பூ நாளை வாடும் !! ஆனால்... என் மனதில் பூவாய் பூத்திருக்கும் நீ என்றும் வாடாமலர் !!! - எம்.எஸ்.லோகநாதன் பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-01