ஏக்கம்
கவி ஆக்கம்: அழகு
விழி மூடிய
இமைகள்..
வழி தேடும்
கண்கள்
நிலை மாறும்
உலகில்
அவள் நிழலில்
நான் குருடனாய்
----------------------
பேச்சு!
முப்பால் பெருமை பேசும்
தமிழ்ப்பால் குடித்து
வளர்ந்தவனிடத்தில்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருக்கிறார்கள்
என்று கணிணி பேசுகிறது.
கவி ஆக்கம்: அழகு
தொடர்புக்கு: 81608619
- அழகு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-01