மேமன்கவியின் மூன்று
கவிதகள்
-மேமன்கவி-
1
வன்முறை யுகத்தில்
என் முறை எப்பொழுது
2
என் கடவுளுக்கு
மதம் பிடிப்பதில்லை
3
'குறி' களை
குறித்து சிந்திக்கும்
குறித்த
வெறிப் பிடித்த
நரிகள
குறி வைத்து
சுட தயார் நிலயில்
என் குறிக்கோள் துப்பாக்கி.
20.04.20065
- மேமன்கவி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-09-16