காத்திருத்தல்
அன்பே....
உனக்காகக்
காத்திருக்கும் நேரங்களில்
கொஞ்சம் கொஞ்சமாகச்
செத்துக் கொண்டிருப்பது
வினாடிகள் மட்டுமல்ல !...
நானும் தான்.........
பெயர் : மெஹாசெயின்ட்
தேதி : 25.05.2006
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-05-29