உண்மை
"உன் இமைகள் வேகமாக படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதய துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!
எப்போது சொல்லுவாய்!!
அன்புடன்
மு.முத்துகுமரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24