சந்திப்பு
கடலோரம் காத்திருந்தாய் -
கவிதையொன்று கேட்டிருந்தாய்-அதை
கடிதமாக தந்திருந்தாய்- இன்று
காணும் வரை கண் விழித்திருந்து
காதலின் முகவரியை தேடுகிறாய்
என்னை உணர்ந்த பின் -என்
கவிதைகள் சுமந்து வந்த உந்தன்
கனவுகளையும் அறிந்திருப்பாய்
கனக.ஈஸ்வரகுமார்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-17