அழைப்பு
---------------
புனைபெயர் பலகொண்டு
முகவரி சொல்லாமல்
அணுகிவந்தாய்
உனை
ஏற்க
மறுத்தேன் - இன்று
நீ
யாரென
உணர்ந்து
உனை ஏற்க
மனம் ஏங்கி நிற்கிறேன் - ஆனால்
நீயோ
தொலை தூரம்
போய்விட்டாய்
- எதிக்கா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-05