Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நான் கண்ட முகங்கள்

- எதிக்கா

நான் கண்ட முகங்கள்
------------------------------------

மாவீரர் நாள்
அஞ்சலிக்கு சென்றிருந்தேன்

நாட்டுக்காய் மாய்ந்துபோன
மாவீரர்கள் ஒருபுறம்

கொடிய போருக்குள் சிக்குண்டு
உடல்கள் சிதறி
துண்டங்களாயும்...கருகியும் போன
அப்பாவி மக்கள் மறுபுறமும்

பள்ளி வயதினில்
கூடித்திரிந்த சினேகிதங்கள் ஒருபுறம்

அன்றாடம் வீதியில் கண்டு
பரீட்சயமான முகங்கள் மறுபுறம்

இப்படி......

எத்தனையோ இறந்துபொன முகங்கள் - அந்த
இரண்டு நிமிட மௌன அஞ்சலியில்
தென்பட்டுச் சென்றன !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-25


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஏய் மனிதா
  • ஜனனத்தில் தோன்றி மரணத்தில்
  • கூதலும் கூடிய குளிர் காலம்
  • மனிதன்
  • முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்
  • நீ ? !
  • பெண்ணே !
  • எனக்குள் "நான்"
  • இன்னமும் ஏதோவொன்றிற்காய்
  • நாகரிகம் ஏனோ இன்னும்?
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube