Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அவன் கெட்டிக்காரன்

- ஹம்ஸாக் அமீன்

அவன் கெட்டிக்காரன்
--------------------------------

சந்தோசமும் இல்லை
நின்மதியும் இல்லை - ஆனாலும்
வாழத் தெரிந்தவன் ...

தனிமை. அமைதி - அவன்
கூட இருக்கும் - ஆனால்
தன்னம்பிக்கை உறங்கவிடுவதில்லை ...

இறந்தகால நிகழ்வுகள் வாழ்வை
மகிழ்விக்கிறது - அத்தனை
ராத்திரி இருள்களும்
படம் காட்டுகின்றது
இறந்த காலத்தை ...

இதயம் நடிக்கின்றது
இரவுகளில்
துணையாய் வரும்
கனவுகள் - அவன்
உள்ளத்தை தேற்றுகிறது...

அன்புக்கு
உரிமையான - அவன்
உறவுகளை நினைக்கின்றான்...

கனவுகளும்
எண்ணங்களும் - அவன்
கற்பனைகளை வளர்க்கின்றது...

தூக்கி எறியப்பட்ட - அவன்
தன்னப்பிக்கையுடன்
நடக்கின்றான்...

அவன் காதுகள்
எண்ணங்களை
மட்டுமே செவிமடுக்கின்றன...

அவன் தூங்குகின்றான்
அவன் கெட்டிக்காரன்...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-07-04


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube