பேசும் புவியும் ஊமை மனிதர்களும்
-----------------------------------------------
எனது பிறப்பு
புதிர் !
எனது அகவை
வினா !
என்னுள் பஞ்சபூதத்தோடு
மனித பூதமும்
வாழ்கிறது .
நான் வாழ
கையேந்துகிறான்...?
உங்கள் சுகம்
எனக்கு சுமையாய்....!
என்னை வெப்பமாக்கி
நீங்கள் குளிர்காய்கிறீர்கள்!
நான் அழிந்தால் ......
உங்கள் நிலை ...?
எனக்கு நீங்கள்
இட்ட பெயர்
புவி !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-06-22