யாதுமூரே..
-----------------
யாதும் ஊரே யாவரும் கேளீரென
ஓதிய உத்தமர் ஒருங்கே நின்றிட,
தீதிலா தமிழில் நானும் கலந்தேன்.
புதிய கவிதை ஒன்றை புனைந்தேன்.
ஆர்வம் அன்போடு என்னை அழைக்க,
தீராக் காதல் கொண்டேன் மொழிமேல்;
பாரினில் கவிஞனென போர்வையோடு நானும்
தேர்வில் வெற்றி உறுதி கொள்வேன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-01