Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஆட்டு மந்தைகள்.. ஏன் எம் இனத்திற்க்கு

- பிரான்சிஸ் சைமன்

ஆட்டு மந்தைகள்.. ஏன் எம் இனத்திற்க்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள்?

01.
ஆட்டு மந்தைகள்
--------------------------
ஒரு வருடத்திற்கு முன்பு..
மலையடிவாரத்தில்
ஆட்டு மந்தைகளைப்போல்
உன்னை வளைத்துப் பிடித்து
ஜல அபிஷேகம் செய்து
பின்னர் காவல்நாய்களிடம்
ஒப்படைத்தன
செம்மறி ஆடைத் தரித்த
நரிகள்

சீறி எழுந்தன
ஆட்டு மந்தைகள்
போகமாட்டோம்!… போகமாட்டோம்!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று
உறுதி மொழி கொண்டன

ஒரு வருடத்திற்கு பின்பு…………

பகல் கொள்ளை நரிகளின்
உறைவிடமான
அந்த “மலையடிவாரத்தில்
மீண்டும் சங்கமத்தின
ஆட்டு மந்தைகள்

செய்தியை படித்தேன்
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்
எனக்கு தரிசனம்!!!

அடுத்த வருடமாவது
ஆட்டு மந்தைகளுக்கு
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.



02.
ஏன் எம் இனத்திற்க்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள்?
-----------------------------------------------
-----------------------------------------------------------------------

மற்ற இனத்தை
சற்று கூர்ந்து நோக்கினேன்
எல்லாம் சரியாகவே
நடந்த கொண்டிரிந்தது

இறைவனால் ஒதுக்கப்பட்டு
கறுப்பு சாயம் பூசப்பட்டோம் என்று
ஒருவன் பறைசாற்றினான்
பாம்பை விட மிகவிம் நஞ்ஞுடைய ஜந்து
என்று இன்னொறுவல் கூவினால்
எங்களுடன் வம்புக்கு வர்ரதே
உன் ரத்தத்தை ருசி பார்ப்போம் என்று
மற்றொருவன் மிரட்டினான்

மீட்பராக வந்தவர்களோ
ஒடுக்கப்பட்டனர்
கேட்க கூட நாதியில்லமாள்
காலத் தேவனுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்

இதையெல்லாம் கேட்க
எம் இனத்த்ற்கு தலைவன் இல்லை
ஆனால் சுயப் பிரகடனத்தில்
தலைவன் என்ற போர்வையில் நரிகள் பல!

காகங்கள்
எங்கள் ஒற்றுமையை ஏளனம் செய்தன
மாடுகளோ
கைகட்டி தலையாட்டும் அடிமைத்தனத்தை
சுட்டிகாட்டி நகைத்தது
நாய்கள்
நன்றி கடன் மறந்த இனம்
என்று குத்திக் காட்டியது
ஆட்டு மந்தைகளோ எங்கள்
பகுத்தறிவை உரசிப் பார்த்தது

இயற்கைக்கு அப்பால்
இருக்கும் சக்தியிடம்
“ஏன் எம் இனத்திற்க்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள்?”
என்று முறையிட்டேன்
இன்னும் பதில் வந்த பாடில்லை
ஒரு வேலை நாம் ஒதுக்கப்பட்டு விட்டோமா?

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-04-17


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இதுதான் நீ
  • நரிக் கூட்டம்
  • விரைந்து வா!
  • குமுறல்
  • உரிமை

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube