நிழல் குடை
------------------
உன்னில் நின்று தன்னை காத்தவர்கள்-இன்று
உன்னை காக்க மறந்து விட்டனர்
உன்னை தொடாமல் சென்றதில்லை-இன்று
உன்னை தொட விருபுவதில்லை
'பழையன கழிதல் புதியன புகுதல்'-இன்று
உன் நிலையும் அப்படித்தான்
பல சாதனையாளர்களை பார்த்தவன் நீ-இன்று
உன் சாதனையே பார்க்க மறுத்தது ஏன்?
நிரந்தரமற்றவன் நாங்கள் என்றிருந்தோம்
நீயும் அப்படிதானா!
-கோபிநாத்
- கோபிநாத்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-05