- நண்பன் மனைவி........... உறிஞ்சப்படும் சிகரெட்டாய் காலம் கரைகிறது. நீ மட்டும் தான் கரையவில்லை. இத்தனை வருடம் கழித்தும் சிகரெட் உமிழும் புகையின் மணத்தை ரசிக்க. - நண்பன் பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01