Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விடலைக் குஞ்சுகளா

- துரை. மணிகண்டன்

விடலைக் குஞ்சுகளா...
--------------------------------------------

தொப்புள்கொடியாக நம் உறவு
யார் கண்பட்டதோ
இன்று சுனாமியால் சிதருண்ட
குட்டிகுட்டித் தீவுகளாக
என்று மீண்டும் இணைவோம்
பிரிந்துபோன மேகங்கள் ஓன்றாய் கூடுவதுபோன்று
இறைத்தேடச்சென்ற தாய்ப்பறவையினை
எதிர்பார்த்திருக்கும் விடலைக் குஞ்சுகளாய்....

இரத்தம் பேசும்!

காலையில்
கோழி கூவி எழுந்ததைவிட
குண்டுகள் கூவி (வெடித்து)
எழுட்ந்ததுதான் அதிகம்
ஏன்? எங்களுக்கு மட்டும் இந்த தண்டனை
இறைவன் கொடுத்த சாபமா
எங்களுக்கும் இறைவனுக்கும்
கணக்கு இன்னும் நிலுவையில் உள்ளதா?
உலக மக்களே ஒன்று கேளுங்கள்
இறந்தபின் எங்கள் இரத்தம் பேசும்
பொய்யல்ல உண்மையே....


-துரை.மணிகண்டன்

(இலங்கை தமிழரிகளின் உள்ளத்திற்காக எழுதப்பட்டது)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-15


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • உணர்வுகள்
  • மீள்பிரசவம்
  • தாத்தா
  • விஞ்ஞானம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube