நினைவூட்டுகிறேன்...
--------------------------
நினைவூட்டுகிறேன்
என் கண்மணியே
பள்ளி நாட்களில்
பேனா பென்சில்
நோட்டு புத்தகம்
எதிர்பாராமல் தந்துபோனாய்!
இன்றோ!!!
புத்தகமாய்...
உன் இதயத்தை
எதிர் பார்க்கிறேன்
ஏனடி தராது போகிறாய்?.
-சிபி.பாபு
sathishbabu
13,tuas avenue 6,
singapore.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-23