மயிலிறகாய் ஒரு காதல் நூலிலிருந்து...
-----------------------------------
1. தவிர்த்தலுக்கென்றே
ஒரு பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்.
2. பரிணாம வளர்ச்சியில்
பெண்ணிற்கு பின்
தேவதை என்பதற்கு
நீ
ஒருத்தியே சாட்சி.
- நிலாரசிகன்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-23