தம்பதிகளாக இருவரும் இணைந்து
தந்திட்ட நூலிது, வேதாவின்
மூன்றாம் முயற்சி கவிதைகளாய்.
முன் பகுதி வேதாவின் அறுபத்தியொன்பதும்,
பின் பகுதி நாற்பத்தியொன்பது
அன்புத் துணைவரின் கவிதைகளுமாய்.
உணர்வுப் பூக்கள் உலக நந்தவனத்தில்….
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-12-2007.
- Log in to post comments