வாசகர்கள் எழுதும் கவிதைக்கான (படமும், வரிகளும்) தலைப்பை 15 நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்றி புதிய தலைப்பு கொடுத்தால் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக அமையும் என்பது என் வேண்டுகோள்.
- கிரிஜா மணாளன்
வார்ப்பு என் வாய்ப்புக்கு வாயில் வர்ர்ப்பு என் சிந்தனைக்கு தூண்டில் வர்ர்ப்பு என் எண்ணங்களுக்கு ஏணி வர்ர்ப்பு என் கவிதைகளுக்கு தோரணம் வர்ர்ப்பு என் வாழ்க்கையின் படிகள் உள்ளத்தின் ஊற்றுக்களை உலகிற்கு உரைத்திட உதவிடும் ஊடகம்!!!!!!! என்கன்னி கணினி கவிதையிது வர்ர்ப்ப்பை வாழ்த்திடும் நேரமிது!!!!
-பழனி குமார், சென்னை
அழகு தமிழ் சுவைக்க தேடிய தளங்களின் வார்ப்பை கண்டு கொண்டேன். பட்டை தீட்டிய கவி புலமையில் என்னும் நான் மறந்தேன்....தமிழ் தேன் ,,,,,,சுவைத்தேன் ....மகிழ்ந்தேன். நட்புடன் நிலாமதி
வார்ப்பு எனக்கு கிடைத்த வரம்.
மதிப்பிற்குரிய இதழாசிரியருக்கு! கவிதைகளைப் பிரசுரித்ததற்கு நன்றி. என்னுடய தீர்க்க தரிசனம் , அரசிலையின் யுத்த தருமங்கள் என்னும் இரண்டு கவிதைகள் ஒரே கவிதை என அர்த்தமாகும்படி பிரசுரமாகியுள்ளன(கவிதைகளை நான் இலக்கமிட்டு அனுப்பியிருந்தால் இந்தத் தவறு நேர்ந்திருக்காதென்று உணர்கிறேன்). இரண்டாவது கவிதைக்கு அடிக் கோடிட்டு இந்தப் பிழையைத் திருத்திக் கொள்ள முடியுமென்றால் பெரிதும் மகிழ்வேன்.
Comments36
- கிரிஜா மணாளன்
வர்ர்ப்பு என் சிந்தனைக்கு தூண்டில்
வர்ர்ப்பு என் எண்ணங்களுக்கு ஏணி
வர்ர்ப்பு என் கவிதைகளுக்கு தோரணம்
வர்ர்ப்பு என் வாழ்க்கையின் படிகள்
உள்ளத்தின் ஊற்றுக்களை உலகிற்கு
உரைத்திட உதவிடும் ஊடகம்!!!!!!!
என்கன்னி கணினி கவிதையிது
வர்ர்ப்ப்பை வாழ்த்திடும் நேரமிது!!!!
-பழனி குமார், சென்னை
கவிதைகளைப் பிரசுரித்ததற்கு நன்றி. என்னுடய தீர்க்க தரிசனம் , அரசிலையின் யுத்த தருமங்கள் என்னும் இரண்டு கவிதைகள் ஒரே கவிதை என அர்த்தமாகும்படி பிரசுரமாகியுள்ளன(கவிதைகளை நான் இலக்கமிட்டு அனுப்பியிருந்தால் இந்தத் தவறு நேர்ந்திருக்காதென்று உணர்கிறேன்). இரண்டாவது கவிதைக்கு அடிக் கோடிட்டு இந்தப் பிழையைத் திருத்திக் கொள்ள முடியுமென்றால் பெரிதும் மகிழ்வேன்.
நட்பை வளர்ப்போம்
நன்றி
மனோ.மோகன்
manomohan1982@yahoo.com